文件操作 - keyboard-key-menu.page
返回文件管理
返回主菜单
删除本文件
文件: /usr/share/help/ta/gnome-help/keyboard-key-menu.page
编辑文件内容
<?xml version="1.0" encoding="utf-8"?> <page xmlns="http://projectmallard.org/1.0/" xmlns:its="http://www.w3.org/2005/11/its" type="topic" style="question" id="keyboard-key-menu" xml:lang="ta"> <info> <link type="guide" xref="keyboard" group="a11y"/> <link type="seealso" xref="shell-keyboard-shortcuts"/> <link type="seealso" xref="a11y#mobility" group="keyboard"/> <revision pkgversion="3.7.91" version="0.2" date="2013-03-16" status="new"/> <revision pkgversion="3.13.92" date="2014-09-22" status="review"/> <credit type="author"> <name>ஜுவாஞ்சோ மேரின்</name> <email>juanj.marin@juntadeandalucia.es</email> </credit> <credit type="editor"> <name>எக்காட்டெரினா ஜெராசிமோவா</name> <email>kittykat3756@gmail.com</email> </credit> <include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/> <desc><key>மெனு</key> வலது சொடுக்கத்திற்கு அன்றி விசைப்பலகையில் ஒரு சூழல் மெனுவைத் துவக்கும்.</desc> <mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright"> <mal:name>Shantha kumar,</mal:name> <mal:email>shkumar@redhat.com</mal:email> <mal:years>2013</mal:years> </mal:credit> </info> <title><key>மெனு</key> விசை என்பது என்ன?</title> <p><key>மெனு</key> விசை என்பது சில Windows சார்ந்த விசைப்பலகைகளில் காணப்படும் ஒரு விசையாகும், இது <em>பயன்பாடு</em> விசை என்றும் அழைக்கப்படும் இந்த விசை வழக்கமாக விசைப்பலகையின் கீழே வலது பக்கத்தில் <key>Ctrl</key> விசைக்கு அடுத்ததாக இருக்கும், ஆனால் விசைப்பலகை உற்பத்தி நிறுவனங்களால் அதை வேறு இடத்தில் வைக்க முடியும். வழக்கமாக இந்த விசையில் ஒரு மெனுவுக்கு மேல் ஒரு சுட்டி இருப்பது போன்ற ஒரு சின்னம் இருக்கும்: <media its:translate="no" type="image" mime="image/svg" src="figures/keyboard-key-menu.svg"> <key>Menu</key> key icon</media></p> <p>சொடுக்கி பொத்தானை சொடுக்காமல் விசைப்பலகை மூலமாக ஒரு சூழல் மெனுவைத் தோன்றச் செய்வதே இந்த விசையின் முக்கிய செயல்பாடாகும்: சொடுக்கி அல்லது அது போன்ற சாதனம் இல்லாதபட்சத்தில் இது மிக பயனுள்ளதாக இருக்கும், அல்லது வலது சொடுக்கி பொத்தான் இல்லாதபோதும் பயன்படும்.</p> <p>சில நேரங்களில், குறிப்பாக சிறிய மற்றும் லேப்டாப் விசைப்பலகைகளில் இடத்தை மிச்சப்படுத்துவதற்காக <key>மெனு</key> விசை தவிர்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட விசைப்பலகைகள் சிலவற்றில், செயல்பாடு விசையுடன் (<key>Fn</key>) சேர்த்து பயன்படுத்தி செயல்படுத்தக்கூடிய ஒரு <key>மெனு</key> செயல்பாடு விசை இருக்கும்.</p> <p><em>சூழல் மெனு</em> என்பது வலது சொடுக்கும் போது மேல்தோன்றும் மெனுவாகும். அப்படிச் செய்யும் போது காண்பிக்கப்படும் மெனுவானது நீங்கள் வலது சொடுக்கம் செய்த பகுதியின் சூழல் மற்றும் செயல்பாட்டைப் பொறுத்ததாகும். நீங்கள் <key>மெனு</key> விசையைக் கொண்டு சூழல் மெனுவை வரவழைக்கும் போது, அவ்விசையை நீங்கள் அழுத்திய போது சுட்டியானது திரையில் உள்ள அந்தப் பகுதிக்கான சூழல் மெனு காண்பிக்கப்படும்.</p> </page>
修改文件时间
将文件时间修改为当前时间的前一年
删除文件